The Magic of Darbhas!

Darbha2Darbha3

Darbhasanam
Darbhasanam — Holy Seat made of Darbha grass

Darbha4

This article is on one of the practices widely used by Indians all over using a Holy Grass called Darbha, Dharbham or Dharbai. Not sure of the source of the below lovely one.

The botanical name of Darbha grass is “Eragrostis cynosuroides and in Hindi they call this as Kus or Kusha. Brahmins use this Dharbai grass in all functions, auspicious or inauspicious. A performing person needs to wear a ring made of this Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place.

What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner. A Medical Practitioner once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words. So, he took out a bunch of the Dharbham from me, went straight to the clinic to take an X-ray of his palm, by covering his hand with the Dharbham. To his utter surprise, he found that the grass absorbed about 60% of (X-ray) radiation!

When the so powerful X-ray radiation can be absorbed by the Holy Grass, why can it not absorb the ill-radiations spread over the atmosphere?

At the time of Solar eclipse or Lunar eclipse our elders used to keep this Holy grass in all the food containers in the house to protect from radiation of eclipses.

While chanting and reciting some Vedic phrases and verses, one needs to wear a ring made of Dharbham on his right hand ring finger. This is most essential, while performing all the rituals, such as Agni Santhanam, Thiru-Aaradhanam, all sorts of
Havans known as Homam etc.

The count of leaves depends upon the function that is held viz. for some functions related to death only single leaf Dharbham is used; for auspicious and daily routine a ring made of two leaves is used; for inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam, Pithru Pooja etc) a three-leaf Dharbha ring is used. And for the Temple Prayer and Pooja, a four-leaf Dharbha ring is used.

Also, when a fire ritual known as Agni Santhana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all food items to protect them from the harmful ultra violet radiation.

Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as “Shudhhi Punyaahavachanam”. While reciting the selective versus, they hold the Dharbham bunch in their hand and placing the tip point of it over the vessel containing water thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbha.

They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip. Later, they sprinkle the Holy water at every nook and corner of the place, where the function is held. Dharbham without the tip is considered of no value, as the conductor type value is lost in it.

Our Rishis were of greater knowledge than today’s scientists, today’s science is struggling to understand the inventions of ancient Great Rishis.

நமது வாழ்க்கைக்கு உணவு,ஜலம், காற்று எல்லாம் தேவை.உணவு என்பது தான்யங்களின் மூலம் கிடைக்கிறது. பசி என்ற நோயை குணப்படுத்துவதால் தான்யங்களுக்கு ஓஷதிகள் என்று வைத்து தைத்திரீய உபநிஷத்தில் “ஓஷதீப்யோ அன்னம்” எனப்படுகிறது.

உணவினால் உயிருக்கு பலம் ஏற்படுவதால் மட்டும் போதாது.பல நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் பெற வேண்டும்.அதற்காக விசேஷமாக ரத்த ஸுத்திக்காக அருகம்புல் மிகவும் பயன்படுவது போல தர்பை எனப்படும் புல்வகையானது சில சூழ்நிலைகளில் உள்ள கெடுதல்களைப்போக்கடிக்கும் தன்மை பெற்றது என்று வேதத்திலேயே கூறப்படுகிறது.

1.பவித்ரம் வை தர்பா:

தர்பையானது புனிதத்தன்மையைத்தருகின்றன.நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.எனவேதான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து,கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம்.

2.“தர்பையின் உத்பத்தி”

வேதத்தில் பல முறை இந்த கதை வருகிறது.இந்திரன் வ்ருத்ராஸுரனை கொன்ற பொழுது வ்ருத்ராஸுரனின் தலை நதியில் விழுந்தது.அப்போது ஜலத்தில் இயல்பாக உள்ள ஒரு விசேஷமான சக்தி,தெய்வத்தன்மை இரண்டும் நதியின் கரையோரத்தில் வெளிவந்து மண்டியது.அந்த இடத்தில் உடனே தர்பை முளைத்தது.எனவே யாகாதிகளான செயல்களுக்கு தேவையான சக்தியும்,தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.” இந்த்ரோ வ்ருத்ரமஹன்,………தே தர்பா அபவன்” (6.1.1) இதே ஸந்தர்பம் ப்ராம்ஹணத்திலும் (3.2.4) வருகிறது.

3. அக்னியின் ப்ரதிநிதி

கடைந்து எடுக்கும் அக்னி உற்பத்தியாகாவிடில் மற்ற தீக்ஷிதரின் அக்னியை எடுத்துக்கொள்ளலாம்.அதுவும் கிடைக்காவிடில் தர்பஸ்தம்பத்தில் ஹோமம் பண்ணலாம்.தர்பஸ்தம்பத்தில் அக்னியின் ஸாந்நித்யம் உள்ளது.”தர்பஸ்தம்பே ஹோதவ்யம்.அக்னிவான் வை தர்பஸ்தம்ப:”(3.7.3)

4. தீயகதிர்களைத்தவிர்ப்பது

சந்திர, ஸூர்ய க்ரஹணகாலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்துப்பயன்படுத்தும் உணவுபொருட்களில்(ஜாடி,பாட்டில்) தர்பையைக்கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள்.ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீயகதிர்கள் வாயிலாக உணவுபொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும் தன்மை வாய்த்தது.இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன்படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன.
உடல் வலிமையும் புத்திகூர்மையும் கூட அவற்றால் ஏற்படும் என்று ஊகிக்க முடிகிறது.ஏனெனில் பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது “பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்” என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது.ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்தில் நமது சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை தரிக்கிறோம்.முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது.

5. சக்தியை பரிமாறுவது

இந்த விதத்திலும் தர்பை உபயோகிக்கப்படுகிறது.யஜமானன் தனக்கு பதிலாக புரோஹிதரை கார்யங்கள் செய்யுமாறு அதிகாரத்தை மாற்றித்தரும் போதும். ஸ்த்ரீகளே சில கார்யங்கள் (பித்ருகார்யங்கள்) செய்ய நேரிடும் போதும் தர்பங்களை மற்றவருக்கு கொடுத்து தன் அதிகாரத்தை மாற்றுவதும் வழக்கத்தில் உள்ளது.

The Tamil version is from Kamakoti.org, written by ‘Vedabhashya Ratnam Vedanta Mimamsa Shiromani’ Shri Krishnamoorthy Sastrigal.

Most of the above pictures are from somamatha.org. If someone is interested more on Darbhas please visit www.somamatha.org/darbha.html,

Leave a comment